தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பணிவால் வெல்லுங்கள்

பணிவால் வெல்லுங்கள்

பணிவால் வெல்லுங்கள்


ADDED : ஏப் 11, 2017 10:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆணவம் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.

* பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார உணவு அளிப்பவனே கொடையாளி.

* ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. அன்பும், பணிவும் நிறைந்த வணக்கம் ஒன்றால் அவரை வெல்ல முடியும்.

* போலியான உலக கவுரவம் வேண்டாம். கடவுளின் சன்னிதியில் அர்ப்பணிப்புடன்சேவை செய்வதில் பெருமை கொள்ளுங்கள்.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us